இணைய உலகத்தில், மின்னஞ்சல் முகவரி பல சேவைகளுக்கும், வெப்ஸைட்களுக்கும் தேவை.
இணையத்தை பயன்படுத்தும் போது, பல வெப்ஸைட்கள் மின்னஞ்சல் முகவரி பதிவு செய்து கொள்ள கேட்கிறார்கள்.